நெல்லையில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

நெல்லையில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 4 Jan 2022 1:09 AM IST (Updated: 4 Jan 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் நீண்ட வரிசயைில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டதை படத்தில் காணலாம்.

Next Story