பழனி முருகன் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்


பழனி முருகன் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:39 PM IST (Updated: 4 Jan 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம் செய்தார்.

பழனி:

பழனி முருகன் கோவிலுக்கு, நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் நேற்று முன்தினம் வந்தார். பின்னர் அவர், ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார். 

அதன்பிறகு மின் இழுவை ெரயில் மூலம் அடிவாரத்துக்கு வந்தார். நடிகர் சினேகா மற்றும் அவரது கணவருடன் அங்கிருந்த பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தனர். இதனையடுத்து அவர், கார் மூலம் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story