புதிதாக ஒருவருக்கு கொரோனா


புதிதாக ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Jan 2022 1:09 AM IST (Updated: 5 Jan 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று யாரும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 6 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 397 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. நேற்று மாவட்டத்தில் 8,037 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story