கரூரில் 13 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 5 Jan 2022 11:52 PM IST (Updated: 5 Jan 2022 11:52 PM IST)
Text Sizeகரூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 88 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire