அரகண்டநல்லூர் அருகே 800 லிட்டர் சாராய ஊறல் பதுக்கல்

அரகண்டநல்லூர் அருகே 800 லிட்டர் சாராய ஊறல் பதுக்கல்
x
தினத்தந்தி 6 Jan 2022 6:35 AM IST (Updated: 6 Jan 2022 6:35 AM IST)
t-max-icont-min-icon

அரகண்டநல்லூர் அருகே 800 லிட்டர் சாராய ஊறல் பதுக்கல்

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமம் அடுக்கு மலை பகுதியில் அரகண்டநல்லூர் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். இதில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அசோகன்(வயது 27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story