48 பேருக்கு கொரோனா


48 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Jan 2022 10:41 PM IST (Updated: 7 Jan 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 48 பேர் பாதிக்கப்பட்டனர். 10 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை 44 ஆயிரத்து 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 43 ஆயிரத்து 743 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 145 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 362 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

Next Story