2 ஆசிரியைகளுக்கு கொரோனா
தினத்தந்தி 8 Jan 2022 11:33 PM IST (Updated: 8 Jan 2022 11:33 PM IST)
Text Sizeஆரணி சுப்பிரமணி சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளியில் பணிபுரியும் 103 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 2 ஆசிரியைகளுக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஒரு ஆசிரியை செய்யாறு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றொரு ஆசிரியை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire