தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை


தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 10 Jan 2022 1:01 AM IST (Updated: 10 Jan 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

செட்டியார்பட்டி அருகே தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தளவாய்புரம், 
செட்டியார்பட்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், துப்புரவு, தூய்மை மற்றும் பசுமை பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு ெகாரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகர பிரபு மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story