போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா

போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jan 2022 1:05 AM IST (Updated: 11 Jan 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா

நெமிலி

நெமிலி பிர்கா கோடம்பாக்கம் ஊராட்சியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கும், நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீஸ்காரருக்கும் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story