நெல்லையில் புதிதாக 137 பேருக்கு கொரோனா


நெல்லையில் புதிதாக 137 பேருக்கு கொரோனா
x

நெல்லையில் புதிதாக 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 469 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 444 பேர் குணமடைந்து உள்ளனர். 580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 437 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story