‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Jan 2022 10:27 PM IST (Updated: 11 Jan 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ்கள் இயக்கப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே உள்ள வழித்தடம் காட்டுமன்னார்கோவில் வழியாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களையும் 40 கி.மீட்டருக்கும் குறைவான பயண தூரத்தில் இணைக்கிறது. இந்தநிலையில் இந்த வழித்தடத்தில் மயிலாடுதுறையிலிருந்து, கடலூர், விருத்தாசலம், ஜெயங்கொண்டம், அரியலூர் போன்ற நகரங்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லை. எனவே பொதுமக்கள், வணிகர்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி புதியவழித்தடத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.
-பொதுமக்கள், மயிலாடுதுறை.

Next Story