மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Jan 2022 5:02 PM GMT (Updated: 2022-01-11T22:33:07+05:30)

நயினார்கோவில் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நயினார்கோவில், 
நயினார்கோவில் அருகே உள்ள பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று (புதன்கிழமை) உதயகுடி, வாதவநேரி, கச்சான், நகரம், அலங்கனூர், முத்துசெல்லாபுரம், கொழுந்திரை, பழங்குழாய், அரியகுடி, கீழகோட்டை ஆகிய பகுதியில் மின்சாரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

Next Story