உடற்கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா


உடற்கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 12 Jan 2022 5:26 PM IST (Updated: 12 Jan 2022 5:26 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story