மாவட்ட செய்திகள்

பஸ்சில் பணம் திருடிய பெண் கைது + "||" + arrest

பஸ்சில் பணம் திருடிய பெண் கைது

பஸ்சில் பணம் திருடிய பெண் கைது
விருதுநகர் அருகே பஸ்சில் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கலைவாணி (வயது19). இவர் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக பஸ் ஏறிய போது பையில் இருந்த பர்சை திருடியதாக அதே பஸ்சில் ஏறிய பெண் ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி (50) என்பது தெரிய வந்தது. கலைவாணியின் பர்சில் இருந்து திருடிய ரூ. 510 கைப்பற்றிய விருதுநகர் மேற்கு போலீசார் வள்ளியை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே வள்ளி மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. பயணிகளிடம் பணம் திருடிய பெண் கைது
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
2. வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது
வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
3. அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல் பெண் கைது
பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல் பெண் கைது
4. மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம் மளிகை கடைக்கார பெண் உரிமையாளர் கைது பரபரப்பு வாக்குமூலம்
காவேரிப்பட்டணம் அருகே மூதாட்டி கொலையில் திடீர் திருப்பமாக மளிகை கடைக்கார பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
5. புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.