மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் சரக புதிய டி.ஐ.ஜி. பதவி ஏற்பு + "||" + Dindigul Freight New DIG posting

திண்டுக்கல் சரக புதிய டி.ஐ.ஜி. பதவி ஏற்பு

திண்டுக்கல் சரக புதிய டி.ஐ.ஜி. பதவி ஏற்பு
திண்டுக்கல் சரக புதிய டி.ஐ.ஜி. பதவி ஏற்றார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமாரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். இதனால் அவர் சென்னை செயலாக்க பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

 இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, திண்டுக்கல் டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். அதன்படி திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக அவர் பதவி ஏற்று கொண்டார்.