திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா


திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jan 2022 11:24 PM IST (Updated: 12 Jan 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான 475 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story