75 பேருக்கு கொரோனா


75 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 12:32 AM IST (Updated: 13 Jan 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 322 பேர் நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் குணமடைந்த 27 பேர் வீடு திரும்பினார்கள்.

Next Story