மாவட்ட செய்திகள்

பாவூர்சத்திரத்தில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + BJP protest

பாவூர்சத்திரத்தில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

பாவூர்சத்திரத்தில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பாவூர்சத்திரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம்:
பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் காங்கிரஸ் முதல்-மந்திரி  மற்றும் அரசை கண்டித்து, தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி செயலாளர் சத்தியசீலன், மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், விருதுநகர் மேற்கு மாவட்ட பார்வையாளர் அன்புராஜ், தென்காசி மாவட்ட செயலாளர் அருள்செல்வன், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர்கள் மாரியப்பன், மாறவர்மன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.