நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 26 Jan 2022 3:59 AM IST (Updated: 26 Jan 2022 3:59 AM IST)
t-max-icont-min-icon

நாளை மின்தடை செய்யப்படுகிறது

கடையநல்லூர் :
கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, வடக்குசத்திரம், தெற்குசத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி மற்றும் வடுகபட்டி ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை, கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story