பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
தினத்தந்தி 4 Feb 2022 11:29 PM IST (Updated: 4 Feb 2022 11:29 PM IST)
Text Sizeஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பாடம் நடத்தினார்.
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அவர் பாடம் நடத்தினார். ஆசிரியர்கள், அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire