திருச்சி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சி, பிப்.5-
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக இன்ஸ்பெக்டராக இருந்த ரெங்கசாமி, தற்போது திருச்சி சரக டி.ஐ.ஜி.அலுவலக இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் கூடுதலாக வாத்தலை இன்ஸ்பெக்டராகவும் பொறுப்பு வகிப்பார். அவருக்கு பதிலாக எஸ்.பி.சி.ஐ.டி.சப்-இன்ஸ்பெக்டராக இருந்து தற்போது இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற ராமராஜ் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜி. இன்ஸ்பெக்டராக இருந்த சந்திரமோகன் தற்போது திருவெறும்பூர் இன்ஸ்பெக்டராக பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். திருவெறும்பூர் இன்ஸ்பெக்டராக இருந்த துரைராஜ் தஞ்சை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Tags :
Next Story