சாலையில் உலர வைத்த சோளம்


சாலையில் உலர வைத்த சோளம்
x
தினத்தந்தி 5 Feb 2022 1:48 AM IST (Updated: 5 Feb 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே சாலையில் சோளம் உலர வைக்கப்படுகிறது.

சாத்தூர், 
சாத்தூர் அருகே நத்தத்துப்பட்டி, சிறுகுளம், கு.சொக்கலிங்கபுரம் பகுதிகளில் தானியங்களை உலர்த்த உலர்களம் இல்லை. இதனால் விவசாயிகள் மக்காச்சோளத்தை, சாலையில் உலர்த்துவதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட பகுதியில் உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Next Story