119 பேருக்கு கொரோனா


119 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Feb 2022 9:09 PM IST (Updated: 5 Feb 2022 9:09 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கொரோனா  தொற்றினால் 119 பேர் பாதிக்கப்பட்டனர். 

இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 66 ஆயிரத்து 201 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதில் 62 ஆயிரத்து 762 பேர் குணமடைந்து உள்ளனர். 681 பேர் நோய் பாதிப்பினால் உயிரிழந்து உள்ளனர். தற்போது 2758 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Next Story