உள்வாங்கிய பாம்பன் கடல்


உள்வாங்கிய பாம்பன் கடல்
x
தினத்தந்தி 5 Feb 2022 11:49 PM IST (Updated: 5 Feb 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் கடல் உள்வாங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் அவ்வப்போது உள்வாங்கி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்றும் கடல் உள்வாங்கியதால் தரைதட்டி நின்ற படகுகளை படத்தில் காணலாம்.

Next Story