தேர்தல் குறித்து புகார் அளிக்க காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தொடர்பு எண் வெளியீடு


தேர்தல் குறித்து புகார் அளிக்க காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தொடர்பு எண் வெளியீடு
x
தினத்தந்தி 6 Feb 2022 6:13 PM IST (Updated: 6 Feb 2022 6:13 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் குறித்து புகார் அளிக்க காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தொடர்பு எண் வெளியீடு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு, மாவட்ட தேர்தல் பார்வையாளராக கே.கற்பகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார்களை காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளரின் 9043434208 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story