பழனி இடும்பன்மலை கோவிலில் வருடாபிஷேகம்


பழனி இடும்பன்மலை கோவிலில் வருடாபிஷேகம்
x
தினத்தந்தி 6 Feb 2022 10:04 PM IST (Updated: 6 Feb 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

பழனி இடும்பன் மலை கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.

பழனி: 

பழனி இடும்பன் மலை கோவிலில் வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், பூர்ணாகுதி, கலசபூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு யாகம், 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். 

Next Story