சாக்கடைகள் தேங்கி உள்ளதால் சுகாதாரக்கேடு
சாக்கடைகள் தேங்கி உள்ளதால் சுகாதாரக்கேடு
மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்ப ட்ட பகுதியில் சாக்கடைகள் தேங்கி உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படு கிறது.
குப்பை நிறைந்த சாக்கடை
மடத்துக்குளம் பேரூராட்சி 5 வது வார்டு பெரிய வட்டாரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள், மற்றும் பல கடைகள் உள்ளன. இவற்றிலி ருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஊருக்கு வெளியில் உள்ள கால்வா யில் கலக்கும் வகையில் சாக்கடை கட்டமைப்புகள்ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பழைய சமுதாய நலக் கூடம் உள்ள பகுதியில் சாக்கடைக யில் கழிவுகள் மற்றும் குப்பைகள் நிரம்பி வழிகிறது. இதனால் கழிவு நீர் பல தெருக்களிலும் தேங்கி நிற் கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது பல நாட்களாக இந்த சாக்க டைகள் அள்ளப்படாமல் தேங்கி உள் ளது. இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இந்த பகுதி முழு வதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகா தாரக்கேடும் ஏற்படுகிறது. இதுகுறி த்து நடவடிக்கை மேற்கொண்டு, சா க்கடையில் நிரம்பி உள்ள குப்பை களை அப்புறப்படுத்த வேண்டும்" இவ்வாறு அவர்கள் தெரவித்தனர்
Related Tags :
Next Story