முககவசம் அணியாத 290 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 290 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 7 Feb 2022 7:28 PM IST (Updated: 7 Feb 2022 7:28 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாத 290 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போன்று பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்ற 290 பேருக்கு போலீசார் ரூ.58 ஆயிரம் அபராதம் விதித்தனர்

Next Story