கரூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல்
கரூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
கரூர்
தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள்
வார்டு 1-சரவணன், 2-வடிவேல் அரசு, 3-சக்திவேல், 4- கவிதா, 5- பாண்டியன், 6-மாரியம்மாள், 7- பூங்கோதை, 8-ராஜேஸ்வரி, 9-ஸ்டீபன் பாபு (காங்கிரஸ்) 10-ரஞ்சித்குமார், 11-பழனிக்குமார், 12- கிருத்திகா பாலகிருஷ்ணன் (காங்கிரஸ்), 13-சரண்யா, 14- கோபாலகிருஷ்ணன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), 15- தியாகராஜன், 16-பெரியசாமி (காங்கிரஸ்), 17-சக்திவேல், 18-தங்கராஜ், 19-அருள்மணி, 20-லாரன்ஸ், 21-நந்தினி, 23-வளர்மதி, 24-அன்பரசன், 25-நிர்மலாதேவி, 26-ரமேஷ், 27-தேவி, 28-சுகந்தினி, 29-புவனேஸ்வரி, 30-யசோதா, 31-சாந்தி, 32-நிவேதா, 33-பாலவித்யா, 34-தெய்வானை, 35-இந்திராணி, 36-வசுமதி, 37-கனகராஜ், 38-ராஜா, 39-சூர்யகலா, 40-சரஸ்வதி, 41 - தண்டபாணி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 42-கார்த்திக்குமார், 43-கயல்விழி, 44-மோகன்ராஜ், 45- ராஜேந்திரன், 46-சரவணன், 47-பழனிச்சாமி, 48-வேலுச்சாமி. 22-வது வார்டு பிரேமா போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள்
வார்டு 1-செல்வக்குமார், 2-பிரபு, 3-விஸ்வநாதன், 4-ரஞ்சிதம், 5-சுசீலா, 6-சுகுணா, 7-உஷாராணி, 8- வசந்தி, 9-பிரபாகரன், 10-மகாமணி, 11-தினேஷ்குமார், 12-கனிமொழி, 13-நந்தினி, 14-சுரேஷ், 15-பிரபு, 16-நவீன், 17-சுப்ரமணி, 18-சிவசாமி, 19-ராஜாமணி, 20-அண்ணாதுரை, 21-கமலா, 23-பாத்திமா, 24-சவுந்தரராஜன், 25-மணிமேகலை, 26-தியாகராஜன், 27-மகேஸ்வரி, 28-யசோதா, 29- பஞ்சவர்ணம், 30-லட்சுமி, 31-மித்ராதேவி, 32-அனிதா, 33-சரண்யா, 34-செல்வி, 35-பூஞ்சோலை, 36- கீதா சம்பத், 37-சந்திரசேகரன், 38-சரவணன், 39-பிரவீனா, 40-நீலா, 41-மனோகரன், 42-பழனிச்சாமி, 43-மாரியம்மாள், 44-வி.சி.கே.ஜெயராஜ், 45-கணேசன், 46-ரவிக்குமார், 47- கேசவன், 48-கார்த்திக். 22-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் நேற்று வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதர கட்சி வேட்பாளர்கள்
வார்டு 1-சண்முகசுந்தரம் (பா.ஜ.க.), தாமோதரன் (நாம் தமிழர் கட்சி), ஆனந்த் (தே.மு.தி.க.), 2-சண்முகசுந்தரம் (பா.ஜ.க.), இளம்தமிழன் (நாம் தமிழர் கட்சி), ரவிக்குமார் (தே.மு.தி.க.), மாதவன் (மக்கள் நீதி மய்யம்), 3-உதயகுமார் (பா.ஜ.க.), சரவணன் (நாம் தமிழர் கட்சி), விஜயகுமார் (தே.மு.தி.க.), செந்தில் (மக்கள் நீதி மய்யம்), 4-உஷா (பா.ஜ.க.), நித்யா (பா.ம.க.), மலர்கொடி (நாம் தமிழர் கட்சி), அமுதா (மக்கள் நீதி மய்யம்), 5-ஆறுமுகம் (பா.ஜ.க.), ராகவன் (நாம் தமிழர் கட்சி), மகேஸ்வரன் (தே.மு.தி.க.), 6-கவிதா (பா.ஜ.க.), 7-கவிதா (பா.ஜ.க.), சுஜிதா (நாம் தமிழர் கட்சி), 8-ஆனிலை சிவரஞ்சனி (பா.ஜ.க.), நர்மதா (நாம் தமிழர் கட்சி), 9-ரமேஷ் (பா.ஜ.க.), இசக்கிகுமார் (நாம் தமிழர் கட்சி), 10-கிருஷ்ணவேணி (தே.மு.தி.க.), 11-பாபு (நாம் தமிழர் கட்சி), சிலம்பரசன் (தே.மு.தி.க.), ஜெயராமன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி, 12- உமா மகேஸ்வரி (மக்கள் நீதி மய்யம்), நாகமணி (அ.ம.மு.க.), ரம்யா (பா.ஜ.க.), வீரம்மாள் (தே.மு.தி.க.), 13-நாகமணி (பா.ஜ.க.), 14-சந்திரசேகரன் (பா.ஜ.க.), வேங்கமணி (நாம் தமிழர் கட்சி), 15-புஷ்பராஜ் (பா.ஜ.க.), சுந்தரவேல் (நாம் தமிழர் கட்சி), 16-மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்), யுவராஜ் (பா.ஜ.க.), 17- கார்த்திகேயன்(பா.ஜ.க.), விவேகானந்தன் (அ.ம.மு.க.), பிரபாகரன் (நாம் தமிழர் கட்சி), நாகலட்சுமி (தே.மு.தி.க.), 18 - பிரேம்குமார் (நாம் தமிழர் கட்சி), ராஜா(பா.ம.க.), 19-கவிதா (பா.ஜ.க.), சித்ராதேவி (நாம் தமிழர் கட்சி), 20-பிரபு (பா.ஜ.க.), 21-கார்த்தீஸ்வரி (பா.ஜ.க.), 23-மதுபாலா (நாம் தமிழர் கட்சி), 24-பாரதி (பா.ஜ.க.), கிருஷ்ணசாமி (தே.மு.தி.க.), முருகேசன் (மக்கள் நீதி மய்யம்), 25-தீபிகா(பா.ஜ.க.), காவியா (நாம் தமிழர் கட்சி), 26-செல்வன் (பா.ஜ.க.), தியாகராஜன் (நாம் தமிழர் கட்சி), 27-குஞ்சுமோல் (பா.ஜ.க.), இந்துமதி (தே.மு.தி.க.), 28-இலக்கியா (பா.ஜ.க.), 29-ஜோதிலெட்சுமி (பா.ஜ.க.), 30-கார்த்திகா (பா.ஜ.க.), 31-சரண்யா (நாம் தமிழர் கட்சி), மேனகா (பா.ஜ.க.), 33-சுமதி (பா.ஜ.க.), 34-மலர்விழி (பா.ஜ.க.), 35-சியாமலா (பா.ஜ.க.), 36-ரேணுகா (பா.ஜ.க.), 37-மதுக்குமார் (பா.ஜ.க.), தவமணி (அ.ம.மு.க.), பிரதீப் (நாம் தமிழர் கட்சி), 39-சுமித்ரா (பா.ஜ.க.), 40-சங்கீதா (பா.ஜ.க.), 41-அசோக்குமார் (பா.ஜ.க.), குழந்தைவேல் (நாம் தமிழர் கட்சி), செல்வராஜ் (அ.ம.மு.க.), 42-மகேஷ்குமார் (பா.ஜ.க.), அர்ச்சுணன் (நாம் தமிழர் கட்சி), பழனிவேல் (தே.மு.தி.க.), 43-புவனேஸ்வரி (பா.ஜ.க.), வைரலட்சுமி (நாம் தமிழர் கட்சி), 44 - பெரியசாமி (நாம் தமிழர் கட்சி), ராம்குமார்(பா.ஜ.க.) 45-ரவி (பா.ஜ.க.), தினேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி), பன்னீர்செல்வம் (தே.மு.தி.க.), 46-சாரங்கபாணி (பா.ஜ.க.), செங்குட்டுவன் (நாம் தமிழர் கட்சி), நாட்ராயன் (தே.மு.தி.க.), 47-ஈஸ்வரி (பா.ஜ.க.), குணா (நாம் தமிழர் கட்சி), 48-சுரேஷ்ராஜ் (பா.ஜ.க.), ரமேஷ் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Related Tags :
Next Story