கமுதி பேரூராட்சியில் 11 வார்டுகளில் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு
கமுதி பேரூராட்சியில் 11 வார்டுகளில் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கமுதி,
அதன்படி 1-வது வார்டில் மீனாட்சி, 4-வது வார்டு தேவி, 5-வது வார்டில் உத்தண்ட சுரேஷ், 7-வது வார்டில் அப்துல் வஹாப் சகாராணி, 8-வது வார்டில் கனி மலர், 10-வது வார்டில் அந்தோணி சவேரியார் அடிமை, 11-வது வார்டு சேக் முகமது, 12-வது வார்டில் ஹமீது மீராள் கவுசர், 13-வது வார்டில் சித்ரா, 15-வது வார்டில் திருக்கம்மாள் ஆகியோர் சுயேச்சையாகவும், 14-வது வார்டில் பா.ஜனதா கட்சி வேட்பாளர் சத்யாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 4 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story