ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 4½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 4½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 4½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் விவரம்
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 17 ஆயிரத்து 364 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 785 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 42 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 பேர் உள்ளனர்.
இதில் வார்டு வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டில் 3 ஆயிரத்து 729 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 888 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.
2-வது வார்டில் 2 ஆயிரத்து 529 ஆண் வாக்காளர்கள், 2 ஆயிரத்து 700 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.
3-வது வார்டில் 3 ஆயிரத்து 626 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 821 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 450 வாக்காளர்கள் உள்ளனர்.
4-வது வார்டில் 3 ஆயிரத்து 375 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 521 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர்.
5-வது வார்டில் 3 ஆயிரத்து 928 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 034 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 962 வாக்காளர்கள் உள்ளனர்.
6-வது வார்டில் 3 ஆயிரத்து 534 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 720 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 254 வாக்காளர்கள் உள்ளனர்.
7-வது வார்டில் 3 ஆயிரத்து 814 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 892 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 706 வாக்காளர்கள் உள்ளனர்.
8-வது வார்டில் 3 ஆயிரத்து 712 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 654 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 367 வாக்காளர்கள் உள்ளனர்.
9-வது வார்டில் 3 ஆயிரத்து 802 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 833 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர்.
10-வது வார்டில் 4 ஆயிரத்து 003 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 087 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 090 வாக்காளர்கள் உள்ளனர்.
வார்டுகள்
11-வது வார்டில் 4 ஆயிரத்து 266 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 309 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 8 ஆயிரத்து 577 வாக்காளர்கள் உள்ளனர்.
12-வது வார்டில் 4 ஆயிரத்து 467 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 472 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 939 வாக்காளர்கள் உள்ளனர்.
13-வது வார்டில் 4 ஆயிரத்து 137 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 179 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 8 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ளனர்.
14-வது வார்டில் 3 ஆயிரத்து 501 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 667 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 168 வாக்காளர்கள் உள்ளனர்.
15-வது வார்டில் 4 ஆயிரத்து 093 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 343 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 436 வாக்காளர்கள் உள்ளனர்.
16-வது வார்டில் 3 ஆயிரத்து 050 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 096 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 146 வாக்காளர்கள் உள்ளனர்.
17-வது வார்டில் 2 ஆயிரத்து 871 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 007 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர்.
18-வது வார்டில் 3 ஆயிரத்து 722 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 703 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 425 வாக்காளர்கள் உள்ளனர்.
19-வது வார்டில் 3 ஆயிரத்து 631 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 613 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 244 வாக்காளர்கள் உள்ளனர்.
20-வது வார்டில் 4 ஆயிரத்து 243 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 469 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 712 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண்- பெண்
21-வது வார்டில் 3 ஆயிரத்து 505 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 561 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 066 வாக்காளர்கள் உள்ளனர்.
22-வது வார்டில் 4 ஆயிரத்து 028 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 244 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர்.
23-வது வார்டில் 3 ஆயிரத்து 207 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 475 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 683 வாக்காளர்கள் உள்ளனர்.
24-வது வார்டில் 2 ஆயிரத்து 949 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 146 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 095 வாக்காளர்கள் உள்ளனர்.
25-வது வார்டில் 3 ஆயிரத்து 265 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 386 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 651 வாக்காளர்கள் உள்ளனர்.
26-வது வார்டில் 3 ஆயிரத்து 607 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 810 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 417 வாக்காளர்கள் உள்ளனர்.
27-வது வார்டில் 2 ஆயிரத்து 779 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 059 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 838 வாக்காளர்கள் உள்ளனர்.
28-வது வார்டில் 3 ஆயிரத்து 460 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 563 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 023 வாக்காளர்கள் உள்ளனர்.
29-வது வார்டில் 3 ஆயிரத்து 803 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 040 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர்.
30-வது வார்டில் 4 ஆயிரத்து 018 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 365 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர்
31-வது வார்டில் 3 ஆயிரத்து 442 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 580 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 022 வாக்காளர்கள் உள்ளனர்.
32-வது வார்டில் 3 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 635 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 113 வாக்காளர்கள் உள்ளனர்.
33-வது வார்டில் 4 ஆயிரத்து 124 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 235 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 8 ஆயிரத்து 360 வாக்காளர்கள் உள்ளனர்.
34-வது வார்டில் 2 ஆயிரத்து 912 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 183 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 095 வாக்காளர்கள் உள்ளனர்.
35-வது வார்டில் 3 ஆயிரத்து 276 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 331 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.
36-வது வார்டில் 3 ஆயிரத்து 075 ஆண் வாக்காளர்கள், 2 ஆயிரத்து 733 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர்.
37-வது வார்டில் 2 ஆயிரத்து 971 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 226 வாக்காளர்கள் உள்ளனர்.
38-வது வார்டில் 3 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 450 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 712 வாக்காளர்கள் உள்ளனர்.
39-வது வார்டில் 3 ஆயிரத்து 760 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 765 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 525 வாக்காளர்கள் உள்ளனர்.
40-வது வார்டில் 3 ஆயிரத்து 748 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 776 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்தம்
41-வது வார்டில் 3 ஆயிரத்து 350 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 493 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர்.
42-வது வார்டில் 3 ஆயிரத்து 417 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 514 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 932 வாக்காளர்கள் உள்ளனர்.
43-வது வார்டில் 3 ஆயிரத்து 028 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 241 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர்.
44-வது வார்டில் 2 ஆயிரத்து 626 ஆண் வாக்காளர்கள், 2 ஆயிரத்து 851 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர்.
45-வது வார்டில் 2 ஆயிரத்து 464 ஆண் வாக்காளர்கள், 2 ஆயிரத்து 752 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 216 வாக்காளர்கள் உள்ளனர்.
46-வது வார்டில் 3 ஆயிரத்து 400 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 612 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 012 வாக்காளர்கள் உள்ளனர்.
47-வது வார்டில் 4 ஆயிரத்து 182 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 356 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 538 வாக்காளர்கள் உள்ளனர்.
48-வது வார்டில் 4 ஆயிரத்து 840 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 806 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 646 வாக்காளர்கள் உள்ளனர்.
49-வது வார்டில் 4 ஆயிரத்து 225 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 547 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 772 வாக்காளர்கள் உள்ளனர்.
50-வது வார்டில் 4 ஆயிரத்து 632 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 784 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 9 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர்.
துணை பட்டியல்
51-வது வார்டில் 4 ஆயிரத்து 242 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 630 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 8 ஆயிரத்து 875 வாக்காளர்கள் உள்ளனர்.
52-வது வார்டில் 3 ஆயிரத்து 788 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 959 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 748 வாக்காளர்கள் உள்ளனர்.
53-வது வார்டில் 3 ஆயிரத்து 416 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 594 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 011 வாக்காளர்கள் உள்ளனர்.
54 -வது வார்டில் 3 ஆயிரத்து 127 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 199 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 327 வாக்காளர்கள் உள்ளனர்.
55-வது வார்டில் 3 ஆயிரத்து 394 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 667 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 061 வாக்காளர்கள் உள்ளனர்.
56-வது வார்டில் 4 ஆயிரத்து 604 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 691 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர்.
57-வது வார்டில் 3 ஆயிரத்து 470 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 595 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 065 வாக்காளர்கள் உள்ளனர்.
58-வது வார்டில் 3 ஆயிரத்து 966 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 159 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 125 வாக்காளர்கள் உள்ளனர்.
59-வது வார்டில் 4 ஆயிரத்து 076 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 189 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 8 ஆயிரத்து 266 வாக்காளர்கள் உள்ளனர்.
60-வது வார்டில் 4 ஆயிரத்து 415 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 547 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 பேர் என மொத்தம் 8 ஆயிரத்து 963 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிதாக 6 ஆயிரம் பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களது வாக்குகள் அந்தந்த வார்டுகளில் இணைக்கப்படும்.
Related Tags :
Next Story