டிராக்டரில் அடிபட்டு பெண் பலி
தினத்தந்தி 8 Feb 2022 2:17 AM IST (Updated: 8 Feb 2022 2:17 AM IST)
Text Sizeடிராக்டரில் அடிபட்டு பெண் பலியானார்
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் அருகே உள்ள அமரடக்கியை சேர்ந்தவர் ஆரோக்கி யசாமி. இவரது மனைவி பாப்பா (வயது 50). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர், ஆவுடையார்கோவில்-மீமிசல் சாலையில் காசியார்மடம் அருகே வந்த டிராக்டரில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த ஆவுடையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire