சாராயம் விற்ற வாலிபர்கள் கைது


சாராயம் விற்ற வாலிபர்கள் கைது
x

சாராயம் விற்ற வாலிபர்கள் கைது

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே தனித்தனியாக சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 37), சுரேந்திரன்(28) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 25 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.



Next Story