corona awarness programme


corona awarness programme
x
தினத்தந்தி 8 Feb 2022 7:10 PM IST (Updated: 8 Feb 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

வெள்ளகோவிலில் நேற்று சேலம் விமானப்படைப் பிரிவு இ-விங் கமாண்டிங் அலுவலர் யுவராஜ் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது, இதில் வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி விமானப்படை என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு முக்கியமான சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். இதில் பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் உள்பட ஆசிரிய-ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.


Next Story