வடமாநில தொழிலாளி திடீர் சாவு


வடமாநில தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 8 Feb 2022 10:25 PM IST (Updated: 8 Feb 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள பேர்நாயக்கர்பட்டியில் உள்ள தனியார் அட்டை கம்பெனியில் பீகார் மாநிலம் பிண்டாரி பகுதியை சேர்ந்த யோகேந்திர பட்டேல் (வயது53) வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் யோகேந்திர பட்டேல்  தனது சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகாசிஅரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story