வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 50 பேர் களத்தில் உள்ளனர்
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 50 பேர் களத்தில் உள்ளனர்.
சீர்காழி, பிப்.9-
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 50 பேர் களத்தில் உள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 50 பேர் போட்டியிடுகிறார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
வார்டு-1:- சாரதா (தி.மு.க.), பிரியங்கா (அ.தி.மு.க.), சுயேச்சை-1. (3 பேர் போட்டி).
வார்டு-2:- சிவக்குமார் (அ.தி.மு.க.), கரிகாலன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வித்யா தேவி (இந்திய கம்யூனிஸ்டு). (3 பேர் போட்டி).
வார்டு-3:- கென்னடி (தி.மு.க.), ரகு (அ.தி.மு.க.), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), சுயேச்சை-2. (5 பேர் போட்டி).
வார்டு-4:- பத்மாவதி (தி.மு.க.), ரேவதி (அ.தி.மு.க.), லதா (இந்திய கம்யூனிஸ்டு), சாந்தி (பாரதீய ஜனதா). (4 பேர் போட்டி).
5-வது வார்டு:- தெய்வாணை (தி.மு.க.), மீனா (அ.தி.மு.க.), வனிதா (பாரதீய ஜனதா). (3 பேர் போட்டி).
வார்டு 6 முதல் 10 வரை
6-வார்டு:- பூங்கொடி (தி.மு.க.), தியாகராஜன் (அ.தி.மு.க.), சுகுமார் (பாரதீய ஜனதா). (3 பேர் போட்டி).
7-வது வார்டு:-
கவிதா (தி.மு.க.), மாலதி (அ.தி.மு.க.), சரிதா (இந்திய கம்யூனிஸ்டு). சுயேச்சை-1. (4 பேர் போட்டி).
வார்டு-8:- ஆனந்த் (தி.மு.க.), முத்துக்குமரன் (பாட்டாளி மக்கள் கட்சி), பாஸ்கர் (அ.ம.மு.க.) (3 பேர் போட்டி).
வார்டு-9:- ராமன் (தி.மு.க.), கார்த்திகேயன் (அ.தி.மு.க.), செல்வமுத்துக்குமார் (பாரதீய ஜனதா), அருண்குமார் (தே.மு.தி.க.), சுயேச்சை-1. (5 பேர் போட்டி).
வார்டு-10:- ஆனந்த் (தி.மு.க.), ரவி (அ.தி.மு.க.), செந்தில்குமார் (பாரதீய ஜனதா). (3 பேர் போட்டி).
வார்டு 11 முதல் 15 வரை
வார்டு-11:- மஞ்சுளா (தி.மு.க.), வனிதா (அ.தி.மு.க.), (2 பேர் போட்டி).
வார்டு-12:- சாந்தி சியாமளா (தி.மு.க.), ரேவதி (அ.தி.மு.க.), சுதா (பாரதீய ஜனதா). (3 பேர் போட்டி).
வார்டு-13:- உமாராணி (தி.மு.க.), சீதா (அ.தி.மு.க.), சுயேச்சை-1. (3 பேர் போட்டி).
வார்டு-14:- அன்புச்செழியன் (தி.மு.க.), செல்வகுமார் (அ.தி.மு.க.), ஜெயராஜ் (பாரதீய ஜனதா), சுயேச்சை-1. (4 பேர் போட்டி).
வார்டு-15:- விஜயலட்சுமி (தி.மு.க.), சத்தியா (பாட்டாளி மக்கள் கட்சி), (2 பேர் போட்டி).
Related Tags :
Next Story