சிங்காரவேலர் கோவிலில் தை கிருத்திகை வழிபாடு


சிங்காரவேலர் கோவிலில் தை கிருத்திகை வழிபாடு
x
தினத்தந்தி 9 Feb 2022 9:26 PM IST (Updated: 9 Feb 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

சிங்காரவேலர் கோவிலில் தை கிருத்திகை வழிபாடு நடந்தது.

சிக்கல்:-

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் சிங்காரவேலருக்கு கார்த்திகை பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிங்காரவேலரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

Next Story