மணல் அள்ளிய 2 பேர் கைது


மணல் அள்ளிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2022 10:22 PM IST (Updated: 10 Feb 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்துரை அடுத்துள்ள சண்முக சுந்தரபுரத்தில் வருவாய் அதிகாரி அனந்தகிருஷ்ணன் ரோந்துசுற்றி வரும் போது அனுமதியின்றி மணல் அள்ளியதாக டிப்பர் லாரியை பறிமுதல் செய்து லாரியை ஓட்டி வந்த வேல்சாமி மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத் தார். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story