வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தடுப்பூசி


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 11 Feb 2022 2:21 AM IST (Updated: 11 Feb 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தடுப்பூசி

மதுரை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மதுரை ஒ.சி.பி.எம் பள்ளியில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்ட வாக்குச்சாவடி அலுவலர்கள்.

Next Story