முககவசம் அணியாத 143 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 143 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 11 Feb 2022 8:23 PM IST (Updated: 11 Feb 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாத 143 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்ற 143 பேருக்கு மொத்தம் ரூ.28 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 பேருக்கு ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story