தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி 12 Feb 2022 1:26 AM IST (Updated: 12 Feb 2022 1:26 AM IST)
Text Sizeதஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை பள்ளம் சீரமைக்கப்படுமா?
தஞ்சை -நாகை சாலையில் ஜோதிநகர் அருகே பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் பாதாள சாக்கடையை சுற்றி பள்ளம் ஏற்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி தவறி விழுந்து காயமடைகின்றனர். அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து பாதாள சாக்கடை பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire