‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Feb 2022 9:55 PM IST (Updated: 12 Feb 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதம் அடைந்து காணப்படுகிறது. அதில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். 
-பொதுமக்கள், மருதூர் வடக்கு.

Next Story