எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2022 8:42 PM IST (Updated: 14 Feb 2022 8:42 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி எல். ஐ. சி. அலுவலகம் முன்பு பங்கு விற்பனையை கண்டித்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்க செயலாளர் லெனின் கிருஷ்ணசாமி, நிர்வாகி கார்த்திகேயன் உள்பட எல்.ஐ.சி. ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story