4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்


4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
x
தினத்தந்தி 15 Feb 2022 1:17 AM IST (Updated: 15 Feb 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது

புதுக்கோட்டை
 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வருகிற 17, 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் வருகிற 22-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மேற்கண்ட 4 நாட்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். மேலும், அந்த நாட்களில் ஓட்டல் பார்கள் மற்றும் மதுபான கூடங்களும் மூடப்படும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story