ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2022 2:31 AM IST (Updated: 15 Feb 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

ெரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை
ரெயில்வே கேட்டுகளில் நிரந்தர ரெயில்வே ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரெயில்வே மேற்கு நுழைவுவாயில் முன்பு டி.ஆர்.இ.யூ. மற்றும் சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காணலாம்.

Next Story