பொதுஇடங்களில் முககவசம் அணியாத 141 பேருக்கு அபராதம்
தினத்தந்தி 15 Feb 2022 5:50 PM IST (Updated: 15 Feb 2022 5:50 PM IST)
Text Sizeதூத்துக்குடி மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாத 141 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் முக கவசம் அணியாத 141 பேருக்கு போலீசார் தலா ரூ.200 வீதம் ரூ.28 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire