மயிலாடுதுறை பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

x
தினத்தந்தி 16 Feb 2022 12:50 AM IST (Updated: 16 Feb 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை, பிப்.16-

3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
மயிலாடுதுறை அருகே கொற்கை மேலத்தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் சீனிவாசன் (வயது 29). இவர் கடந்த 13-ந் தேதி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.  
இதேபோல மயிலாடுதுறை அருகே சித்தமல்லி பஜனைமடத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ் (30) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்றுவரும் ஒருவரை பார்த்துவிட்டு திரும்பியுள்ளார். அப்போது தான் நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதேபோல நேற்று முன்தினம் மயிலாடுதுறை சேந்தங்குடி சிவப்பிரியா நகரை சேர்ந்த ராஜகோபாலன் (66) என்பவர், அவரது வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து சீனிவாசன், ராஜேஷ் மற்றும் ராஜகோபால் ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த 3 சம்பவங்கள் தொடர்பாகவும் அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். 

வாலிபர் கைது
அந்த ஆய்வின் அடிப்படையில் குத்தாலம் அருகே சிவராமபுரம் கிராமத்தை சேர்ந்தவரும், தற்போது சீர்காழி தாலுகா மங்கைமடம் குரவளூர் கிராமத்தில் வசித்து வருபவருமான ராமு மகன் பரணிகுமார் (22) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில், அவர், 3 மோட்டார் சைக்கிளையும் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரணிகுமாரை கைது செய்து, 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story