பவுர்ணமி சிறப்பு வழிபாடு


பவுர்ணமி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 Feb 2022 12:06 AM IST (Updated: 17 Feb 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

பவுர்ணமி சிறப்பு வழிபாடு

கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே உள்ள, புள்ளமங்கலம் மணக்கரையில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகாசக்தி மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை  கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story