நெல்லையில் டேலியா பூ விற்பனை மும்முரம்


நெல்லையில் டேலியா பூ விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 19 Feb 2022 1:02 AM IST (Updated: 19 Feb 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் டேலியா பூ விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

நெல்லை:
டேலியா பூ மலைப்பிரதேசங்களில் தான் பூக்கும். இந்தப் பூக்கள் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இந்த பூ மணம் இருக்காது. அழகிற்கு இந்த பூக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது நெல்லையில் இந்த பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கிலோ பூ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை பூ மார்க்கெட்டில் இந்த பூ விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் விற்பனை நடந்து வருகிறது.

Next Story