மூதாட்டி வாக்களித்தார்


ஜனநாயக கடமையாற்ற வந்த மூதாட்டி
x
ஜனநாயக கடமையாற்ற வந்த மூதாட்டி
தினத்தந்தி 19 Feb 2022 7:05 PM IST (Updated: 19 Feb 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி வாக்களித்தார்

மயிலாடுதுறை:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. 
மயிலாடுதுறையில் சங்கரா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மூதாட்டி ஒருவர் தனது பேரனின் கையை பிடித்துவந்து வாக்கு செலுத்தி விட்டு வீடு திரும்பினார்.

Next Story